--- --:--:-- --

திருப்பத்தூரில் காரில் மது கடத்தல்..!

5

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடந்து வந்த காரில் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று மதுவிலக்கு போலீசார் மடக்கினார்.

 

காரில் இருந்த ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஓசூர் அருகே அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் சோதனையில் தப்பிய கார் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடியில் அதே காரை மடக்கிய பொழுது தப்பி காரை அப்படியே விட்டுவிட்டு வனப்பகுதியில் தப்பிய ஓட்டுனர் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon