--- --:--:-- --

நிர்மலா சீதாராமன் காரில் விழுந்த கண்ணீர் கடிதம்!

db85f48e-a044-4289-bc52-036c48ae6969

காரில் சென்று கொண்டிருந்த நிர்மலா சீதாராமனை நோக்கி பெண் ஒருவர் துண்டு பேப்பரை சுருட்டி வீசி கோரிக்கை விடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது.மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் பெரும்பாலான இடங்கள் தற்போது வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. மக்கள் பலரும் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon