--- --:--:-- --

நம்ம ஊர் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தலைவர் ஜே.பி நட்டா..!

21

மிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மதுரவாயலில் நம்ம ஊர் பொங்கல் என்ற பெயரில் நடைபெறும் பொங்கல் விழாவில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றுள்ளார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து அவர் வந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon