--- --:--:-- --

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி..!

6

ம்மன் கோயில்களுக்கு முதியோரை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவுக்கு ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Right Menu Icon