--- --:--:-- --

கல்லூரிகளில் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்..!

5

மிழக கலை & அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. பள்ளிப் படிப்பை முடித்து வரும் மாணவ மாணவியருக்கு எடுத்தவுடனே மலைப்பை ஏற்படுத்தாமல் வழிகாட்டு பயிற்சிகளை நடத்த கல்லூரிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இதனிடையே அரசு கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால், இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon