--- --:--:-- --

காதலர் தினத்தில் அதிர்ச்சி தந்த லலித் மோடி..!

12

காதலர் தினத்தன்று காதலை வெளிப்படுத்தி இன்பத்தில் ஆழ்த்துவது தான் பலரது வாடிக்கை. ஆனால், ஐபிஎல் போட்டிக்கு அச்சாரமிட்ட லலித் மோடி, தனது காதலியான சுஷ்மிதா சென்னுக்கு அதிர்ச்சியை பரிசாக கொடுத்திருக்கிறார்.

 

சமீப காலமாக அவருடன் பழகி வந்த லலித் மோடி திடீரென காதலை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் புதிய காதலியுடன் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon