--- --:--:-- --

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!

11

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு ? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக் கண்டனம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon