எடப்பாடி பழனிசாமியுடன் ஜான்பாண்டியன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து பேசினார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மறுபுறம் என்.டி.ஏ கூட்டணியில் ஏ.சி.சண்முகத்திற்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையில், அவரும் இ.பி.எஸ்-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார்





