--- --:--:-- --

ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு, மே மாதம் மல்லுக்கட்டு – கமல்ஹாசன்

1

னவரி மாதம் ஜல்லிக்கட்டு, மே மாதம் மல்லுக்கட்டு நடக்கும் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மதுரையில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் அனைவரும் ஒரு குடும்பம் என்ற வகையில் நேர்மையுடன் செயல்பட்டால் தான் வெற்றி வாகை சூட முடியும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon