திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு நிறைவு..!
திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. சூரியூர் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 காளைகளை பிடித்த புதுக்கோட்டை யோகேஷ் முதலிடம் பிடித்தார்.
9 காளைகளை பிடித்தது திருச்சி பூலாங்குடியை சேர்ந்த மனோஜ்க்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.





