--- --:--:-- --

எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால் அவர்களுக்கு நல்லது: நயினார் நாகேந்திரன்

3

நாங்கள் ஸ்டாங்கான கூட்டணி; எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால் அவர்களுக்கு நல்லது; தமிழ்நாட்டிற்கும் நல்லது. திமுக விஜயை பார்த்து மட்டுமா பயப்படுகறார்கள், எல்லோரையும் பார்த்து தான் பயப்படுகிறார்கள் – நயினார் நாகேந்திரன் பேட்டி

Right Menu Icon