--- --:--:-- --

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசியா?

6

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என கொரோனா வைரஸ் மருந்து ஆய்வாளர்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். பொருளாதார பகுப்பாய்வு ஆய்வாளர்கள் வாரந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

 

தற்பொழுது ஓமிக்ரான் வகை கொரொனா அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளன. ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

 

இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக அண்மைக்காலமாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon