--- --:--:-- --

விஜய் ஆண்டனி வீட்டில் பிரச்சனையா..?

13

சையமைப்பாளர் ஆக இருந்து அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. அவரது படங்களுக்கு என்று ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர் தற்போது பிச்சைக்காரன் 2,கொலை , ரத்தம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் அவரது படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

 

இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனைன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க.

 

கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அவர் வீட்டில் பிரச்சனையா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Right Menu Icon