நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவாகிவிட்டதா..?
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஆறு வருடங்களாக காதலிக்கின்றனர். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி புகைப்படங்களையும் சிறப்பு பூஜை செய்து உள்ள புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா தனது விரலில் அடைந்துள்ள மோதிரத்தைக் காட்டி அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார். திருமணத்திற்கு முன்பே சில படங்களில் நடிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.







