நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவாகிவிட்டதா..?
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஆறு வருடங்களாக காதலிக்கின்றனர். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி புகைப்படங்களையும் சிறப்பு பூஜை செய்து உள்ள புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர்....





