--- --:--:-- --

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஹேமாமாலினி..!

8

மிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்கத்தில் முதன்முதலாக நந்தா என்ற படத்தில் சூர்யா நடித்தார். அதன்பின் பிதாமகன் என்ற படத்திலும் சூர்யா நடித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இருவரும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர்.

 

இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் சூர்யா வயதான தோற்றத்தில் முதியவராக நடிக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

 

பாலாவின் படத்தில் பாலிவுட் கதாநாயகியான ஹேமாமாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon