--- --:--:-- --

மூக்கை மட்டும் மறைக்கும் புது வகை முகக்கவசம் அறிமுகம்..!

3

தென்கொரியாவில் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்றை ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. கொரொனா பரவலின் காரணமாக நமது வாழ்க்கை ஒரு அங்கமாக மாறியுள்ளது. இதனால் அவ்வப்போது வித்தியாசமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

தற்பொழுது மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முக கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மூக்கு கவசத்தை தென்கொரியாவை சேர்ந்த ஆக்மன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

 

இந்த புதிய வகையான இந்த மூக்கு கவசத்திற்கு கோமாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு என பொருள்படும் கோ என்ற பெயரை இணைத்து கோஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon