தமிழகத்தில் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!
தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் வருகை தொடர்பான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமானவரித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, கரூரில் நடைபெற்ற சோதனைகள் குறித்து வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மூன்று குழுமங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகவும் இந்த குடும்பங்களில் சிலர் அரசியலில் தொடர்புடையவர்களுக்கு பணம் வினியோகித்து ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் வருகை தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே மு க ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்தார்.
36 ஆயிரம் ரூபாய் கரன்சி விபரமும் அதை சபரீசன் திரும்பப் பெற்றதற்கான ஆதாரமும் வெளியாகியுள்ளது.






