--- --:--:-- --

பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து..!

3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு திடீரென தீப்பிடித்து மளமளவென பரவியது.

 

தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். வேலூர் மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக இதுவரை இல்லாத அளவாக வெப்பம் பதிவானதுடன் கடுமையான வெப்ப காற்று வீசியது.

 

Right Menu Icon