--- --:--:-- --

பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு..!

2

ள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் UDISE தளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 

2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், பிரிவு வாரியாக மாணவர்களின் பொது விவரங்கள், சேர்க்கை, அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், ஆதார் எண் என அனைத்து விவரங்களும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon