கீழே தடுக்கி விழுந்தால் பெரிய செய்தியாக வந்து விடுகிறது – தமிழிசை
விழுந்து விழுந்து வேலை பார்த்தால் செய்தி போடுவதில்லை. ஆனால் கால் தடுக்கி கீழே விழுந்தால் பெரிய செய்தியாக வந்து விடுகிறது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் செங்கல்பட்டில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தடுக்கி விழுந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




