தவறான தமிழில் பேச மாட்டேன் : நடிகர் நாணி
தவறான தமிழில் பேச மாட்டேன் என நடிகர் நானி தெரிவித்துள்ளார். சியாம் சிங்கா ராய் திரைப்பட வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது.
சமீபத்தில் புஷ்பா திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன் தவறு இருந்தாலும் தமிழில் தான் பேசுவேன் என கூறி தமிழிலேயே பேசினார். இந்நிலையில் சியாம் சிங்கா ராய் நிகழ்ச்சியில் நடிகர் நாணி நான் தமிழில் பேச மாட்டேன் என்று தெரிவித்தார்.






