பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டேன்.. நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்குறுதி..!
பரந்தூரில் விமான நிலைய விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து தடுத்து நிறுத்துவேன் என ஸ்ரீபெரும்புதூர் ராம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ரவிச்சந்திரன் வீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் பேட்டியளித்தவர் தான் வெற்றி பெற்றால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.





