--- --:--:-- --

அரசியலுக்கு வருவேன்: நடிகை வரலட்சுமி

7

ந்தை சரத்குமாரின் வழியில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, நடிகை வரலட்சுமி சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். மதகஜராஜா படத்தின் புரொமோஷன் நிகழ்வில் பேசிய அவர், “கட்டாயம் அரசியலுக்கு வருவேன். படித்தவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்.

 

ஜெயலலிதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். உண்மையில் அவர் ஒரு அயன் லேடி. அவரைப் போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும். அதன்பின் அரசியலுக்கு வருவேன்” என்றார்.

Right Menu Icon