--- --:--:-- --

தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது திமுக..!

8

ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பெரியார் நகர் பகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, அமைச்சர் முத்துசாமி வீடுவீடாக வாக்கு சேகரித்தார்.

 

பொங்கலுக்கு பின், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் அங்கு சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon