குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன் போராட்டக்காரர்களை கொல்ல நான் உத்தரவிடவில்லை – ஷேக் ஹசீனா
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். போராட்டக்காரர்களை கொல்ல நான் உத்தரவிடவில்லை. நீதிமன்றத்தில் எனக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனக்கு எதிரான தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை....






