--- --:--:-- --

ரூ.1,000 உரிமைத் தொகையில் புதிதாக எத்தனை பேர் சேர்ப்பு?

9

மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 1.15 கோடி பேர் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகை, புதிதாக எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எத்தனை பேரை சேர்க்க திட்டம்?என தகவல் அறியும் ஆர்வலர் அரசிடம் கேட்டிருந்தார். ஆனால் இதற்கு மாநில அரசு பதிலளிக்க மறுத்துள்ளது.

Right Menu Icon