--- --:--:-- --

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

1

ழை பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கனமழை பாதிப்புகளுக்கு உள்ளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Right Menu Icon