--- --:--:-- --

நெல்லையில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை..!

1

ழை வெள்ள பாதிப்பு காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

கனமழையால் புத்தகத்தை இழந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நாளை தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon