சென்னையில் இடி மின்னலுடன் கனமழை..!
சென்னையில் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை திருவான்மியூர், மத்திய கைலாஷ் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் உள்ளாகினர்.



