--- --:--:-- --

சென்னையில் ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல்..!

3

சென்னை யானை கவுனி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஹபாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

பயணித்தவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து தப்பி மற்றும் ஆட்டோவில் தாக்கம் முயன்றவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

 

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon