--- --:--:-- --

உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா?

3

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு உண்மையில் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தி.மு.க. அரசு கடன் வாங்கித்தான் சமாளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 

இது, அரசின் நிதி நிர்வாகம் சரியில்லை என்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார். வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Right Menu Icon