--- --:--:-- --

சிறுமியின் கண்முன்னே தந்தையை சுட்டுக்கொன்ற ஹமாஸ் அமைப்பினர்..!

6

ண்முன்னே தந்தையை ஹமாஸ் அமைப்பினர் சுடுவதை கண்டு இஸ்ரேலிய சிறுமி கண்ணீர் விட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது. அந்த ஆடியோவில் குழந்தை தனக்கு நடந்த நிகழ்வை கூறினார்.

 

தனது தந்தையை காண்பதற்காக காசாவிற்கு அருகில் இருக்கும் இடத்திற்கு தனது தந்தையுடன் சென்றேன் என்றும் வீட்டில் புகுந்திருந்த சமயத்தில் உள்ளே வந்த ஹமாஸ் அமைப்பினர் தந்தையை சுட்டுக்கொன்றனர் எனவும் கண்ணீருடன் கூறினார். இந்த சம்பவம் அனைவரின் மனதையும் நொறுக்கியுள்ளது.

 

Right Menu Icon