அதிக எடை கொண்ட மாம்பழத்தை வளர்த்து அசத்தல்..!
பழங்களின் அரசன் மாம்பழம். மாம்பழத்தை ரசிக்காதவர்கள் யார் இருப்பார்கள். கைக்குள் அடங்கும் அந்த மாம்பலத்தின் சுவைக்கு நம்முடைய நாக்கு அடிமை என்றாலும் அதிக எடை கொண்ட மாம்பழத்தை இவ்வுலகில் யாரேனும் பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் இருக்காது.
இந்நிலையில் மாம்பழ பிரியர்களே வியப்பூட்டும் வகையில் உலகிலேயே அதிக எடை கொண்ட மாம்பழத்தை வளர்த்து அசத்தியுள்ளனர். விவசாயி ஜெர்மன் மேர்லோட் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இந்த அதிக எடைகொண்ட மாம்பழத்தை வளர்த்துள்ளனர். அதிகபட்சமாக அந்த மாம்பழத்தில் எடை சுமார் 4.25 கிலோ எடையைத் தாண்டி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




