--- --:--:-- --

நீட் தேர்வில் மாணவருக்கு கருணை மதிப்பெண்..!

4

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாணவர் உதயகுமார் வழக்கில் பிறப்பித்த உத்தரவை முன்னுதாரணமாக கருத முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

 

பட்டியலின பழங்குடியின மக்களின் விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon