அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர். என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், தற்போது நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதம் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.