அரசு பேருந்து ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து..!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பகுதியில் அரசு பேருந்து ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மரக்காணம் பகுதியில் அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





