மலை ஏறும்பொழுது காணாமல் போன நான்கு வீரர்கள் பத்திரமாக மீட்பு..!
ஹிமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் மலை ஏறும்பொழுது காணாமல் போன நான்கு வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் கடந்த மாதம் அல்லது திடீரென காணாமல் போகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த முப்படை வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக மலைப் பகுதியில் சிக்கியிருந்த 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக குலு மாவட்டத்தில் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





