--- --:--:-- --

கல்லூரி மாணவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பு..!

5

Students during first day of the college at SGGS Khalsa College for Women in Sector 26 of Chandigarh on Monday, July 18 2016. Express Photo by Sahil Walia *** Local Caption *** Students during first day of the college at SGGS Khalsa College for Women in Sector 26 of Chandigarh on Monday, July 18 2016. Express Photo by Sahil Walia

ரும் 8ம் தேதி கல்லூரிகள் தொடங்கும் நிலையில் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அரசாணை வெளியிட்டு உள்ள அரசு கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முறையான வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் இயங்கும் என அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon