பாம்பை விழுங்கிய நல்ல பாம்பு..!
வழக்கமாக ராஜநாகம் மற்ற நாகப்பாம்புகளை தான் விழுங்கும். விசாகப்பட்டினத்தில் ஒரு நாகப்பாம்பு மற்றொரு பங்கை விழுங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை குடியிருப்பு பகுதியில் நாகபாம்பு ஒன்று இன்னொரு பாம்பை விழுங்கிய நிலையில் திணறி கொண்டிருந்தது.
இதனைக் கண்ட கடற்படை வீரர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்த பாம்பை பிடித்தவுடன் வாயிலிருந்து மற்றொரு பாம்பு கக்கியது. தீயணைப்பு படையினர் வனப்பகுதியில் எடுத்துச் சென்றுவிட்டனர்.






