--- --:--:-- --

2026இல் நல்ல முடிவு: ஓபிஎஸ்

7

2026 சட்டமன்றத் தேர்தலின் போது நல்ல முடிவு எடுக்கவுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றிபெற முடியும் என மக்கள் நினைப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிமுகவில் தங்களை சேர்க்கவில்லை என்றால், ஒரு புதிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon