--- --:--:-- --

கோவா கூட்ட நெரிசல் பலி: மோடி இரங்கல்

9

கோவா கோயிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், கூட்ட நெரிசலில் உயிர் பலி நேரிட்டது தமக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக கூறியுள்ளார்.

 

கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கலும், காயமடைந்தோர் விரைந்து குணமடையவும் பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon