--- --:--:-- --

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மன் அனுமதி..!

10

ந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் தகவலை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்தியாவிற்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மனியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon