--- --:--:-- --

காந்தி ஜெயந்தி – பா.ஜ.கவினர் மரியாதை

3

ன்று காலை 10:30 மணி அளவில் தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர்  கரு நாகராஜன், மாநில செயலாளர், கராத்தே தியாகராஜன் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அண்ணல் காந்தி அடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.

 

தொடர்ந்து அருகாமையில் இருக்கும் காமராஜ் நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்து கர்மவீரர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

 

Right Menu Icon