--- --:--:-- --

குக்கு வித் கோமாளி புகழின் வருங்கால மனைவி..!

5

பிரபல தொலைக்காட்சி காட்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். அவரின் நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பு திறமையின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புகழ்.

 

இவருக்காகவே டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் கூட்டம் ஏராளம். மக்களின் ஆதரவு மற்றும் நடிப்பு திறமையின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் புகழ். விஜய் அவார்ட்ஸ், பிளாக் ஷீப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

 

பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே பார்ட்னர் லவ் யூ என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் புகழ். வருங்கால மனைவிக்கு அவர் தெரிவித்த வாழ்த்து வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon