ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த நான்கு மாணவர்கள்..!
ஓசூரில் ஆபத்தை உணராமல் ஒரே பைக்கில் பயணித்த நான்கு பள்ளி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர்.
போக்குவரத்து சாலையில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணித்ததையை பார்த்து மற்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இது போன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்களுக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





