முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை..!
ஏற்கனவே 18 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சொத்து குவிப்பு ஈடுபட்டுள்ளதாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.






