2021 தேர்தல் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரனை ஜெயிக்க வைத்தோம். ஆனால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இனியாவது நல்லது செய்யுங்கள் என திருநாவுக்கரசர் மேடையில் இருக்கும்போதே தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்