--- --:--:-- --

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் பணியிடமாற்றம்..!

6

சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சதீஷ்குமாருக்கு மருந்து நிர்வாகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு தர்பூசணியில் ரசாயன கலப்பு தொடர்பாக சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon