நாளைக்குள் மடிப்பாக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் : எ.வ.வேலு நம்பிக்கை
சென்னை மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் நாளைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். உயிர் சேதங்களை தவிர்க்கவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.






